வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு – 26.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 27/10/2026
Review of Northeast Monsoon Precautionary Measures - 26.10.2026
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 29KB)