பொதுக் கடன் மற்றும் கல்விக் கடன் வழங்கும் முகாம் – 28.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 29/10/2026
மாவட்ட தொழில் மையம் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு கடன் மற்றும் மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் 65 பயனாளிகளுக்கு ரூ.7.48 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கினார். (PDF 29KB)