முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் – 28.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 29/10/2026
முன்னாள் படைவீரர் / அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 29KB)