மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் – 29.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவில் 16 வகையான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார் (PDF 29KB)