கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனை தொடக்கம் – 30.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
Inauguration of Special Grocery Kit Sales Through Cooperative Outlets - 30.10.2026
கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.200க்கு 10 வகையான சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். (PDF 29KB)