மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 31.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
Hon’ble Minister for Minorities Welfare distributed welfare assistance to the beneficiaries - 31.10.2026
மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.A.M.ஷாஜஹான் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 71 பயனாளிகளுக்கு ரூ.1.14 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 29KB)