சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் – 31.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.A.M.ஷாஜஹான் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 29KB)