புதுநடுவலூரில் பனை விதை நடும் பணி தொடக்கம் – 02.11.2026

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026
Palm Seed Planting Drive at Pudhunaduvalur - 02.11.2026
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதுநடுவலூர் கிராமத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் மூலம் பனை விதை நடும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
(PDF 29KB)