குழந்தைகள் தின விழா – 13.11.2026

வெளியிடப்பட்ட தேதி : 13/11/2026
Children’s Day Celebration Event - 13.11.2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆணைக்கிணங்க, நவம்பர் -14 குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் மாணவ,மாணவியர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கினார்கள். (PDF 29KB)