மாவட்ட அளவிலான மிதிவண்டிப் போட்டி – 14.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 16/11/2026
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் ,இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 29KB)