தங்க மகளே வா – நிகழ்ச்சி – 14.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 16/11/2026
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின்கீழ் நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளை வரவேற்கும் விதமாக தங்க மகளே வா என்ற நிகழ்ச்சியில் 150 பெண் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பரிசு பெட்டகம் மற்றும் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.
(PDF 29KB)
(PDF 29KB)