பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நெடுந்தூர ஓட்டப் போட்டி – 15.11.2026

வெளியிடப்பட்ட தேதி : 16/11/2026
Long-Distance Running Competition on Perarignar Anna’s Birth Anniversary - 15.11.2026
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் ,இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 29KB)