District Collector Inspects the TNPSC–CTS Examination Centre – 15.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 16/11/2026
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29KB)