பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் -16.11.2026

வெளியிடப்பட்ட தேதி : 18/11/2026
Public Grievance Redressal Day Meeting – 16.11.2026
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (16.11.2026) நடைபெற்றது.
(PDF 29KB)