வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு- 17.11.2026

வெளியிடப்பட்ட தேதி : 18/11/2026
Inspection of Records Maintained at the Veppanthattai Taluk Office by the District Collector – 17.11.2026
பெரம்பலூர் மாவட்டம் -வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 29KB)