“வாக்களிப்பதன் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரை மற்றும் வினாடி-வினா போட்டி-17.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 18/11/2026
இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரின் அறிவுறுத்தலின்படி, “147. பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதி அளவிலான தூய்மையான வாக்காளர் பட்டியலின் முக்கியத்துவம்” அல்லது “வாக்களிப்பதன் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரை மற்றும் வினாடி-வினா போட்டிகளை 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் திருமதி. மு.அனிதா அவர்கள் ஆய்வு செய்தார். (PDF 29KB)