கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அவர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் ஆய்வு – 21.11.2026

வெளியிடப்பட்ட தேதி : 23/11/2026
Additional Registrar of Cooperative Societies inspected the Cooperative Societies - 21.11.2026
கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) / மாமண்டல அலுவலர் திரு.க.தர்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29KB)