தேர்தல் விழிப்புணர்வுப் போட்டிகள் – 24.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 25/11/2026
முதல் முறை வாக்காளர்களுக்கும், எதிர்கால வாக்காளர்களுக்கும் தேர்தல்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். (PDF 29KB)