அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் – 03.01.2025
வெளியிடப்பட்ட தேதி : 08/01/2025
அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.(PDF 38KB)