அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சுற்றுலா
வெளியிடப்பட்ட தேதி : 29/01/2026
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, தமிழ்நாடு வனத்துறை மற்றும் வனச்சூழலியியல் இணைந்து, அரசு பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 50 மாணவர்களை ஒரு நாள் சுற்றுலாவிற்காக திருச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வழியனுப்பி வைத்தார்.(PDF 38KB)