அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் ககட்டுவதற்கான பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது-19.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/09/2025

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளக்காநத்தம் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு குன்னம் சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சருமான திரு.சா.சி.சிவசங்கர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகளை இன்று (19.09.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.(PDF 38KB)