ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தீண்டாமை ஒழிப்பு மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற சமத்துவ விருந்து நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 11/02/2026
பெரம்பலூர் மாவட்டம்-ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தீண்டாமை ஒழிப்பு மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் , சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினர்.(PDF 38KB)