Close

இணைக்க வேண்டிய ஆவணங்கள்

ஆன்லைன்/நேரடி விண்ணப்பம்  ஆன்லைனில் இருந்தால், ஆவணங்கள் (PDF / JPEG)  தேவையான ஆவணங்கள் 
ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் உழவன் செயலியல் விவசாயி தனது முன்னுரிமையினை பதிவு செய்த பிறகு விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டார  வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் உழவன் செயலியில் விண்ணப்பிக்கும் நேர்வில் ஆவணங்கள் இணைக்கும் வசதி இல்லை. *ஆதார்

*கணினி சிட்டா

*வங்கி பாஸ் புத்தகம்

*பாஸ்போர்ட் அளவு புகைப்படம்