இளம் வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி – 15.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 16/12/2025
இளம் வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)