“உங்களுடன் ஸ்டாலின்”முகாம் -14-07-2025
வெளியிடப்பட்ட தேதி : 15/07/2025

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை முதல் தொடங்கப்படவுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் 15 அரசுத் துறைகள் பங்கேற்று 46 சேவைகள் வழங்கப்படவுள்ளது. முகாமில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)