Close

“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் – 16.10.2024

வெளியிடப்பட்ட தேதி : 17/10/2024
“Ungalai Thedi, Ungal Ooril” Scheme - 16.10.2024
“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப. அவர்கள் ஆலத்தூர் வட்டம், காரை ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)