உலக பருத்தித் தினத்தினை முன்னிட்டு விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் செயல்விளக்கம் நிகழ்ச்சி – 06.10.2025
வெளியிடப்பட்ட தேதி : 08/10/2025

உலக பருத்தித் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் செயல் விளக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)