உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான சிறப்பு நோக்குக் கூட்டம் – 17.11.2023
வெளியிடப்பட்ட தேதி : 21/11/2023

2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக மாற்றுவதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இலக்கு – உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான சிறப்பு நோக்குக் கூட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பேச்சு. (PDF 35KB)