Close

ஊராட்சிகள் / தணிக்கை அலுவலகம்

  • அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி

ஊராட்சிகள் / தணிக்கை அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம், 621212

  • துறையின் முதன்மை தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

உதவி இயக்குநா் (ஊராட்சிகள்/தணிக்கை), 04328 225705, adpts.tnpmb@nic.in

  • நிர்வாக அமைப்பு

Panchayat audit administrative structure tamil.

  • நோக்கங்கள்

கிராம ஊராட்சிகளின் அடிப்படை வசதிகளை (குடிநீா், தெருவிளக்கு,சாலை வசதிகள் மற்றும் கழிவு நீர் வாய்கால்கள்) நிறைவேற்றுதல் – ஊராட்சிகளை – ஊராட்சிகளை தூய்மையாக வைத்திருத்தல் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் – மத்திய மாநில அரசுகள் வழங்கும் நிதியினை பகிர்ந்தளித்தல் – ஊராட்சியின் வரி வருவாயினை கண்காணித்தல் – தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசு திட்டங்கள் தொடா்பாக பயிற்சி அளித்து திட்டங்களை செயல்படுத்துதல் – கிராம ஊராட்சியின் வரவு செலவுகளை தணிக்கை செய்தல்.

  • தற்போது செயல்படுத்தி வரும்திட்டங்கள்

15-வது மத்திய நிதிக்குழு மான்ய நிதியிலிருந்து ஊராட்சிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வட்டார வளா்ச்சி அலுவலா்களிடமிருந்து கருத்துக்கள் பெற்று பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் – 15 வது மத்திய நிதிக்குழு மான்ய திட்டம் நிர்வாக அனுமதி