”என் வாக்கு என் உரிமை ” என்ற விழிப்புணர்வு பாடல் – 20.03.2024
வெளியிடப்பட்ட தேதி : 21/03/2024
நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் அரசு இசைப்பள்ளி ஆசிரியர் பாடிய ”என் வாக்கு என் உரிமை ” என்ற விழிப்புணர்வு பாடல் குறுந்தகட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.(PDF 33KB)