எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள காலணி தொழிற்சாலையினை மாண்புமிகு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஆய்வு செய்தார் – 27.11.2023
வெளியிடப்பட்ட தேதி : 01/12/2023

எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள காலணி தொழிற்சாலையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 28.11.2023 அன்று திறந்துவைக்க உள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை மாண்புமிகு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.ராசா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப. அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.(PDF 33KB)