ஏழ்மை நிலையில் உள்ள 3 பயனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்காக 3 கறவை மாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 08.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2025

பல்வேறு முகாம்களில் வாழ்வாதாரம் வேண்டி மனு அளித்த ஏழ்மை நிலையில் உள்ள 3 பயனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்காக 3 கறவை மாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)