Close

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு நடைபெற்ற மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு .

வெளியிடப்பட்ட தேதி : 28/10/2024
Inspection of the examination centres conducting the Combined Technical Services Examination by Tamil Nadu Public Service Commission - 26.10.2024
பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு நடைபெற்ற மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)