Close

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் – 16.07.2024

வெளியிடப்பட்ட தேதி : 22/07/2024
Kalaignarin Kanavu Illam Scheme - 16.07.2024
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தற்போது வரை 1,845 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.18.46 கோடி மதிப்பீட்டில் புதிய வீடு கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது – கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வேப்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 14 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை வழங்கி மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தகவல்.(PDF 33KB)