கலைஞர் கைவினைத் திட்டம் – 07.01.2026
வெளியிடப்பட்ட தேதி : 08/01/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கலைஞர் கைவினைத் திட்ட சாதனையாளர்களின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இருந்து நேரலையில் பார்வையிட்டு, தொழில் தொடங்குவதற்காக பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான ஆணையினை வழங்கினார்.(PDF 38KB)