கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வு – 25.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 26/09/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தெலுங்கானா முதலமைச்சர் திரு. அ.ரேவந்த் ரெட்டி அவர்கள் ஆகியோர் கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்னும் கருப்பொருளில் தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியினை கொண்டாடும் வகையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நிகழ்வினை நேரலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் மாணவ,மாணவிகளோடு அமர்ந்து பார்வையிட்டார்கள்..(PDF 38KB)