Close

கழிவுநீர்க் கால்வாய் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 17.09.2023

வெளியிடப்பட்ட தேதி : 20/09/2023
கழிவுநீர்க் கால்வாய் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் - 17.09.2023
நகராட்சிக்குட்பட்ட நான்கு சாலை சந்திப்பு பகுதியில் கழிவுநீர்க் கால்வாய் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 35KB)