காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி – 13.01.2026
வெளியிடப்பட்ட தேதி : 14/01/2026
காபி வித் கலெக்டர் நிகழ்வில் வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்று வெற்றி பெற்ற மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)