கிராம சபைக் கூட்டம் – 23.11.2024
வெளியிடப்பட்ட தேதி : 27/11/2024

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு செங்குணம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப, அவர்கள் கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றிய தூய்மைக் காவலர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.(PDF 38KB)