• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 06.10.2025

வெளியிடப்பட்ட தேதி : 08/10/2025
District Collector inspected the Ungaludan Stalin scheme camp held at Krishnapuram - 06.10.2025
வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ம. பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.(PDF 38KB)