Close

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் 2024 – 15.01.2024

வெளியிடப்பட்ட தேதி : 19/01/2024
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் 2024 - 15.01.2024
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் 2024 ஜனவரி 19.01.2024 முதல் 31.01.2024 வரை நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.(PDF 33KB)