சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பரிந்துரை கடிதத்தை வழங்கினார் – 24.07.2024
வெளியிடப்பட்ட தேதி : 25/07/2024

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் 35 பணிகளுக்கு ரூ.304.32 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்களிடம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் பரிந்துரை கடிதத்தை வழங்கினார்.(PDF 33KB)