சமூக நீதி நாள் உறுதிமொழி – – 16.09.2024
வெளியிடப்பட்ட தேதி : 18/09/2024
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.(PDF 38KB)