Close

சாத்தனூரில் 60,000 லிட்டர் நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி – 06.02.2026

வெளியிடப்பட்ட தேதி : 10/02/2026
Foundation Laid for 60,000-Litre Water Tank in Saathanur - 06.02.2026
சாத்தனூர் ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி சிவசங்கர் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.(PDF 38KB)