Close

சிறப்பு தூர்வாரும் பணிகள் – 11.04.2025

வெளியிடப்பட்ட தேதி : 15/04/2025
Special Dredging Works - 11.04.2025
சிறப்பு தூர்வாரும் பணிகளின் கீழ் 15 பணிகளின் மூலமாக ரூ.211 லட்சம் மதிப்பீட்டில் ஆறுகள் வாய்க்கால்கள் மற்றும் ஓடைகள், கிளை வாய்க்கால்களில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)