Close

டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 1,243 பயனாளிகளுக்கு ரூ.29 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 14.04.2025

வெளியிடப்பட்ட தேதி : 15/04/2025
District Collector distributed government welfare assistance worth Rs. 29 crore to 1,243 beneficiaries on the occasion of Doctor Annal Ambedkar's birth anniversary - 14.04.2025
டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் கீழ் 1,243 பயனாளிகளுக்கு ரூ.29 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)