தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம்-09.01.2023
வெளியிடப்பட்ட தேதி : 10/01/2023

தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
(PDF 29KB)
(PDF 29KB)