Close

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்

  • அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி

த.கு.வ.வாரியம், கிராம குடிநீர் திட்டக்கோட்டம், பெரம்பலூர்

  • துறையின் முதன்மை தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

நிர்வாகப் பொறியாளர், த.கு.வ.வாரியம், கிராம குடிநீர் திட்டக்கோட்டம், பெரம்பலூர், eetwadpau@gmail.com

  • நிர்வாக அமைப்பு

TWAD Admnistrative Structure Tamil.

  • நோக்கங்கள்

1)கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள் (Combined Water Supply Schemes) மூலம் பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்குதல்.
2).குடிநீரின் தரங்களை பருவநிலைக்கு முன்னும், பின்னும் பகுப்பாய்வு செய்து சரியான முறையில் குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

  • தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள்

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் நகராட்சி, எரையூர் மற்றும் பாடாலூர் தொழில் நுட்ப பூங்காவிற்க்கான கூட்டுக் குடிநீர் திட்டம்