Close

தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழா – 09.08.2024

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2024
Event to inagurate the Tamil Puthalvan Scheme - 09.08.2024
“தமிழ்ப்புதல்வன்“ திட்டத்தின் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 32 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் 3,278 மாணவர்கள் இன்று முதல் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பயனடைய உள்ளனர் – மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தகவல்.(PDF 33KB)