தமிழ் ஆட்சி மொழி பயிலரங்கம் – 17.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 18/09/2025

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட தமிழ் ஆட்சி மொழி பயிலரங்கத்தில் கலந்து கொண்ட 70 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்..(PDF 38KB)